Sunday, July 11, 2010

Online jobs in chennai and around

Are you searching for online jobs. Dont worry here is the solution. Am Jeyasithar BE final year student. I got an online job information for Rs.2500. Just information about the website of genuine online job can be done is given to me. You can get it now just for Rs.1000 from me with a small training for the job. you should have pan card/voter id/passport. anyone of them is needed. Thats it. Good english knowledge and internet knowledge is enough. You are qualified to work on this. Contact 9884305028 or www.onlinejobs.co5.in This site is constructed me. this is not the job site which i told you.

--
http://www.co5.in/

Use Your Test Web For Learning

What You Need

You don't need any tools to learn HTML at W3Schools.

  • You don't need any HTML editor
  • You don't need a web server
  • You don't need a web site

Editing HTML

In this tutorial we use a plain text editor (like Notepad) to edit HTML. We believe this is the best way to learn HTML.

However, professional web developers often prefer HTML editors like FrontPage or Dreamweaver, instead of writing plain text.


Create Your Own Test Web

If you just want to learn HTML, skip the rest of this chapter.

If you want to create a test page on your own computer, just copy the 3 files below to your desktop.

(Right click on each link, and select "save target as" or "save link as")

mainpage.htm

page1.htm

page2.htm

After you have copied the files, you can double-click on the file called "mainpage.htm" and see your first web site in action.


Use Your Test Web For Learning

We suggest you experiment with everything you learn at W3Schools by editing your web files with a text editor (like Notepad).

Note: If your test web contains HTML markup tags you have not learned, don't panic. You will learn all about it in the next chapters.


.HTM or .HTML File Extension?

When you save an HTML file, you can use either the .htm or the .html file extension. We use .htm in our examples. It is a habit from the past, when the software only allowed three letters in file extensions.

With new software it is perfectly safe to use .html.



--
http://www.co5.in/

What is HTML?

What is HTML?

HTML is a language for describing web pages.

  • HTML stands for Hyper Text Markup Language
  • HTML is not a programming language, it is a markup language
  • A markup language is a set of markup tags
  • HTML uses markup tags to describe web pages

HTML Tags

HTML markup tags are usually called HTML tags

  • HTML tags are keywords surrounded by angle brackets like <html>
  • HTML tags normally come in pairs like <b> and </b>
  • The first tag in a pair is the start tag, the second tag is the end tag
  • Start and end tags are also called opening tags and closing tags

HTML Documents = Web Pages

  • HTML documents describe web pages
  • HTML documents contain HTML tags and plain text
  • HTML documents are also called web pages

The purpose of a web browser (like Internet Explorer or Firefox) is to read HTML documents and display them as web pages. The browser does not display the HTML tags, but uses the tags to interpret the content of the page:

<html>
<body>

<h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

Example Explained

  • The text between <html> and </html> describes the web page
  • The text between <body> and </body> is the visible page content
  • The text between <h1> and </h1> is displayed as a heading
  • The text between <p> and </p> is displayed as a paragraph


--
http://www.co5.in/

Wednesday, July 7, 2010

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு!


வரும் ஆகஸ்ட் மாதம் ரஜினியின் எந்திரன் பட இசை வெளியீட்டு விழா நடக்கும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!


--
http://www.co5.in/

தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்!(Enthiran Rajini & Aishwarya Shankar Deepavali)


தீபாவளிக்கு 'எந்திரன்' ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம்ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.அதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம். தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.


--
http://www.co5.in/

“எந்திரன் பிரமாதமா வந்திருக்கு” – ரஹ்மான் சர்டிபிகேட்!

ஒரு படம் சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டுமெனில், அட்டகாசமான, பாடல்கள் அவசியமானது. அதிலும் பாடல்கள் கருத்தாழம் மிக்கவையாக இருக்கவேண்டும். எந்திரன் பாடல்களை பொறுத்தவரை அதன் மிகப் பெரிய பலம் – கவியரசு வைரமுத்து. தேன் தமிழில் வைரமுத்து புகுந்து விளையாடியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதோ அதை மெய்ப்பிப்பது போன்ற ஒரு செய்தி.

கவியரசு வைரமுத்து, எந்திரனில் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்த மூன்று பாடல்கள் மீதும் ரஜினி-ரஹ்மான்-ஷங்கர் ஆகிய மூவர் கூட்டணிக்கு கொள்ளை பிரியமாம். அத்துணை பிரமாதமாக வந்துள்ளனவாம் அந்த பாடல்கள்.
எந்திரனில் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானி வேடத்தில் நடித்திருப்பது தெரியும் (ரோபோ தவிர்த்து). தனது தொழிலை ஆழமாக நேசிக்கும் ஒரு விஞ்ஞானி ஒரு பெண்ணை காதலித்தால் எப்படியிருக்கும்? அந்த சூழலுக்கு பொருத்தமாக முழுதும் விஞ்ஞான மொழியில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு சில வரிகள் : "வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசி அறியும். இந்த காதல் பூச்சி கண்களால் ருசி அறியும்" என்பது போன்ற அறிவியல் வரிகள் பாடல் வரிகளாகியிருக்கின்றன.
அடுத்த பாடலில் ஒரு ரோபோ உருவாகும் தொழில்நுட்பம் குறித்தும் பாடல் எழுதியிருக்கிறார் வைரமுத்து. மற்றொரு பாடலில் தீவிரமான வன்முறை காதல் குறித்தும் பாடல் எழுதியிருக்கிறார் கவியரசு. (ரோபோவுக்கு ஐஸ்வர்யா மீதும் ஏற்படும் காதல் தானே வைரமுத்து சார்?)
எந்திரன் படம் மிக நன்றாக உருவாக்கப்பட்டிருப்பதாக படம் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்துவிடம் சிலாகித்து கூறினாராம். ஆனால் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று ஏக பெருமூச்சு விடுகிறார் கவியரசு!
(7.7.2010 குமுதம் இதழில் வைரமுத்து அளித்துள்ள பேட்டியிலிருந்து…)



--
http://www.co5.in/

இது எந்திரன் ஸ்பெஷல் Tidbits! டக்கரான ட்ரெயிலர் தயார் & எந்திரனை வாங்க லக்ஷ்மி மிட்டல் முயற்சி?



1) எந்திரன் – ட்ரெயிலர் ரெடி !
எந்திரன் ட்ரெயிலர் தயாராகிவிட்டது. சமீபத்தில் எந்திரன் ட்ரெயிலரை தயார் செய்த ஷங்கர் ரீ-ரெக்கார்டிங்குக்காக அதை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அனுப்ப, அதை பார்த்து வியந்த இசைப்புயல் ட்ரெயிலரை கட் செய்த எடிட்டர் ஆண்டனிக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்தாராம்.

விரைவில் ட்ரெயிலர் சென்சாரின் அனுமதிக்காக செல்லவிருக்கிறது. சிவாஜியைப் போல, திரையரங்குகளில் ட்ரெயிலரை ஒளிபரப்பும் திட்டம் இருக்கிறது. ஆடியோ வெளியீடு முடிந்தவுடன் அது குறித்து முடிவு செய்யப்படும்.



2) எந்திரனை ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் ரிலீஸ் செய்ய முயன்று வருகிறோம் – ரசூல் பூக்குட்டி

ட்விட்டரில் பரபரப்பாக இருக்கும் ரசூல், படத்தை எப்படியும் ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குள் கொண்டு வர முயன்று கொண்டிருப்பதாக எந்திரன் செய்தி பிரியர்களுக்கு கூறியிருக்கிறார்.

படத்தின் தமிழ், மற்றும் தெலுங்கு டப்பிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ஹிந்தி டப்பிங் அநேகமாக முடிந்தே விட்டது என்று கூறலாம். (சூப்பர் ஸ்டார் தமிழுக்கு மட்டும் தான் டப்பிங் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது!)

(தகவல் உதவி: மணிகண்டன்)



3) உலக அழகியின் எதிர்பார்ப்பு…

என்ன தான் உலக அழகி என்றாலும், பட ஹிட் என்பது அவசியம் தானே… ஐஸ்வர்யா ராயின் போட்டி நடிகைகள் கதிரீனா, தீபிகா படுகோனே ஆகியோர் ஹிட்டுக்கள் மேல் ஹிட்டுக்களாக குவித்து வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் தற்போது எந்திரனை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

தான் பெரிதும் எதிர்பார்த்த 'ராவணன்' கைவிரித்துவிட்ட நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுதும் வெளியாகப்போகும் எந்திரன் நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்று உலக அழகி நம்புகிறார். (யாருக்காக யார் – உண்மையா – வெயிட் பண்றாங்கன்னு இப்போ புரிஞ்சிருக்குமே…!)



4) எந்திரன் வெளியீட்டு உரிமை : பிரபல தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் முயற்சி?

வதந்தியோ உண்மையோ கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. பிரபல ஸ்டீல் தொழிலதிபரும் பிரிட்டனின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான லக்ஷ்மி மிட்டல் எந்திரனின் வெளியீட்டு உரிமையை வாங்க முயற்சித்து வருகிறாராம். (இரும்பு சுரங்கம் தோண்டுரவருக்கு தங்க சுரங்கம் மேல ஆசையா? அடி தூள்.)

இதற்கிடையே படத்தின் ரீ-ரெக்கார்டிங் பணிகளை இசைப்புயல் இன்னும் முடிக்க வேண்டியிருப்பதால் படம் மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளி ரிலீஸ் என்று முதலில் கூறப்பட்டாலும் இதன் மூலம் படம் மேலும் தாமதாமாகும் என்று கூறுகிறார்கள். எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரும் என்பது மட்டும் உறுதி. (நன்றி – Times of India)


--
http://www.co5.in/